நான் ஒரு கோடீஸ்வரரானால்
முன்னுரை
·
பலருக்குப் பல ஆசைகள் உண்டு.
எ.கா:- கோடீஸ்வரராக ஆசை
·
கோடீஸ்வரரானால்
கருத்து 1
·
தன் தேவையை நிறைவேற்றுதல்
·
விலையுயர்ந்த ஆடை அணிகள்
·
சிறந்த கல்வியை மேற்கொள்ளுதல்
·
வசதியான வாழ்க்கை வாழுதல்.
கருத்து 2
·
பெற்றோருக்குத் தேவையானதைச் செய்தல்.
·
வசதியான வீடு
·
பணிவிடை செய்ய ஆள் நியமித்தல்
·
வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்
கருத்து 3
·
ஏழை, எளியோருக்கான சிறுத்தொழில் திட்டம் ஏற்படுத்துதல்.
·
குடிசைகள் இல்லாமல் வசதியான வீடுகள் கட்டித் தருதல்.
·
ஏழைப் பிள்ளைகளின் கல்விச் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளுதல்.
·
நாடு முன்னேறத் தோள் கொடுத்தல்.
·
வருங்காலச் சந்ததியினருக்குச் சேர்த்து வைத்தல்.
முடிவுரை
·
அனைத்தும் செய்தல்
·
இறைவன் துணை புரிதல்
·
முயற்சியோடு உழைத்தல்.
மொழியணி
- மாதா, பிதா, குரு, தெய்வம்
- எழுத்தறிவித்தவன் இறைவனாவான்.
- பேரும் புகழும்
- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இனிய சொற்றொடர்
- ஒளிமயமான எதிர்காலம்
- மெழுகுவர்த்திப் போல் தன்னை வருத்திப் பிறருக்கு ஒளி கொடுத்தல்.
No comments:
Post a Comment