நான் ஒரு மருத்துவரானால்
முன்னுரை
·
பலருக்குப் பல ஆசைகள் உண்டு.
எ.கா:- மருத்துவராக ஆசை
·
மருத்துவரானால்
கருத்து 1
·
தரமான,சமமான சிகிச்சையளித்தல்
·
ஏழை, எளியோரிடம் பணம் வசூலிப்பதில்லை.
கருத்து 2
·
நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளையும் மருந்துகளையும் கண்டுபிடிக்க ஆராச்சிகளை மேற்கொள்ளுதல்.
கருத்து 3
·
பள்ளிக்கூடங்களுக்குச் சென்று இல்வசமாகச் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
·
தன்முனைப்பு சொற்பொழிவாற்றல்
– இலட்சியத்தை உயர்வாக எண்ணுதல்.
– விடாமுயற்சியுடன் போராடுதல்.
– குறிப்பிட்ட பாடங்களில் சிறந்து விளங்குதல்.
முடிவுரை
·
புனிதமானது
·
ஒப்பற்ற பணி
·
இறைபக்தியுடனும் கருணையுடனும் மேற்கொள்ளுதல்.
மொழியணி
- சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
- உடலினை உறுதி செய்
- ஊண்மிக விரும்பு
- முயற்சியுடையார் இகழ்ச்சிடையார்
- இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
- உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளிலும் தள்ளாமை நீத்து
- செய்யும் தொழிலே தெய்வம்
No comments:
Post a Comment